மலேசியா தவ்ஹீத் ஜமாஅத்-புதிய இணையதளம்
Monday, 30 April 2012
Sunday, 29 April 2012
மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 29.04.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.
மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 15.04.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.
Saturday, 28 April 2012
வாராந்தர பயான் Ceramah Mingguan
மலேசியா தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக 21.04.12 அன்று
கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில்
நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh
MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 21.04.2012 mendapat
sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)
வாராந்தர பயான் Ceramah Mingguan
மலேசியா தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக 14.04.12 அன்று
கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில்
நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh
MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 14.04.2012 mendapat
sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)
குர்ஆன் கூறும் இறையச்சமுடையோரின் இம்மை பலன்கள்
இறைவனின் திருப்பெயரால்
குர்ஆன் கூறும் இறையச்சமுடையோரின் இம்மை பலன்கள்
நம் இஸ்லாமிய சமுதாய மக்களில் பெரும்பான்மையானோர் இறைவனுடைய பயமில்லாமல் அதிகமான தவறுகளை செய்வதை காண்கிறோம். இப்படி தவறு செய்யக்கூடிய மனிதர்களிடம் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று அவரிடம் சொன்னால் அதுவெல்லாம் இந்த காலத்திற்கு ஒத்து வராது சஹாபாக்கள் காலத்திற்கு தான் சரியாக அமையும் என்று கூறுவதை பார்க்கிறோம். அதே போல் வியாபாரத்தில் மோசடி,பொய்,ஹராமான வியாபாரம் செய்பவர்களிடம் இது தவறு என்று சொல்லும்போது அவர்கள் சொல்லக்கூடிய பதில் இப்படி நாங்கள் அல்லாஹ்வை பயந்து நடந்தால் எங்களுக்கு இந்த உலகத்தில் ஒன்றும் கிடைக்காது. வியாபாரம் செய்யவே முடியாது என்று பதில் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு நற்செய்தியாக அல்லாஹ்வை பயந்து நடப்பவர்களுக்கு இந்த உலகத்திலேயே பல்வேறு விதமான நன்மைகளையும்,இன்பங்களையும் தருவதாக அல்லாஹ் குர்ஆனில் வாக்களிக்கிறான். அந்த இறையச்சம் உடையோருக்கு கிடைக்கும் இம்மை பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
1.வேலைகள் இலகுவாகும்.
அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்
அல் குர்ஆன் (65:4)
சிறந்த தம்பதிகள்
بسم الله الر حمن الر حيم
சிறந்த தம்பதிகள்
பெரும்பான்மையான முஸ்லிம்
குடும்பங்களில் கணவன்,மனைவி
பிரச்சனை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிரிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு
முக்கியக் காரணம் கணவன் அல்லது மனைவியிடத்தில் மார்க்கப்பற்று இல்லாததுதான்.
உதாரணமாக ஒரு கணவன் மது அருந்திவிட்டு வந்து
மனைவியை அடித்தால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இறுதியில் பிரியும் நிலை
ஏற்படுவதும் கணவனிடத்தில் மார்க்கப்பற்று இன்மையே காரணமாககும். அதேபோல் கணவன்
என்னதான் சம்பாதித்து கொடுத்தாலும் பேராசை கொண்ட மனைவி அதைக் கொண்டு திருப்தி
அடையாமல் இருந்தால் அங்கு பிணக்குகள் ஏற்படுகிறது. இதற்கும் காரணம், அந்த பெண்ணிடத்தில் மார்க்கப் பற்று இல்லாததுதான்.
கணவன் மனைவிக்கு மத்தியில் பிணக்குகள் தவ்ஹீத்
குடும்பங்களிலும் பெருகிய வருவதை நாம் காண்கிறோம். வரதட்சணை வாங்கும் அல்லது
அனாச்சாரமான திருமணத்தில் கலந்து கொள்ளாதே என்று கணவன் சொன்னால் அல்லாஹ்வின் பயம்
இல்லாமல் உறவுதான் முக்கியம் என்று சொல்லி பல பெண்கள் அந்த மார்கத்திற்கு முரணான
திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். இதற்கும் அடிப்படை காரணம் மார்க்கப்பற்று
குறைவாக உள்ளதுதான்.
அல்லாஹ்வின் பயம் இல்லாத கணவன், மனைவிகள், திருந்துவதற்க்கேற்ப தீன்குலத் தம்பதிகளை
நபிமார்கள் மற்றும் சஹாபாக்களின் வாழ்க்கையில் காணமுடிகிறது. அந்த தீன்குலத்
தம்பதிகள் போட்டி போட்டுக் கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள்.
நபிமார்களில் இப்ராஹீம் நபியின் குடும்பம் இதற்கு உதாரணமாகும். அதே போல
சஹாபாக்களில் சிறந்த தம்பதியாக வாழ்ந்த பலதம்பதிகளில் ஒருவர் அபூ தல்ஹா (ரலி), உம்மு சுலைம் (ரலி).
வாராந்தர பயான் Ceramah Mingguan
மலேசியா தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக 31.03.12 அன்று
கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில்
நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh
MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 31.03.2012 mendapat
sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)
குர்ஆனும்,அறிவியலும் 3
بسم الله الر
حمن الر حيم
விரல் நுனியையும் சீராக்க ஆற்றலுடயவன்
75 بَلَى قَادِرِينَ عَلَى أَنْ نُسَوِّيَ بَنَانَهُ
(4)
அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம்
ஆற்றலுடையவர்கள்.
அல்குர்ஆன்: 75:4
இந்த வசனம் குர்ஆன் இறைவேதம்தான் என்பதை அற்புதமாக
நிரூபிக்கிறது.
அதை வரிசையாக காண்போம்
1.இந்த வசனம் மறுமையில் அல்லாஹ் எப்படி மனிதர்களை
ஒன்று திரட்டுவான் என்பதை பற்றி கூறுகிறது
மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத்
சார்பாக 01.04.12 அன்று கோலாலம்பூர்
மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வகுப்பு நடைபெற்றது இதில்
மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 01.04.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 01.04.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.
வாராந்தர பயான் Ceramah Mingguan
மலேசியா தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக 24.03.12 அன்று
கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில்
நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh
MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 24.03.2012 mendapat
sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)
ஆன்லைன் நிகழ்ச்சி (Program Online)
மலேசியா தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக 07.04.12 அன்று கோலாலம்பூர்
மர்கசில் ஆன்லைன் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் சகோ.PJ அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.இதில்
பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Program soal
jawap online yang diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung
di Markas KL pada
07.04.2012 mendapat sambutan yang menggalakkan. Program ini dikendalikan oleh Saudara PJ.)
07.04.2012 mendapat sambutan yang menggalakkan. Program ini dikendalikan oleh Saudara PJ.)
வாராந்தர பயான் Ceramah Mingguan
மலேசியா தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக 17.03.12 அன்று
கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில்
நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh
MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 17.03.2012 mendapat
sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)
வாராந்தர பயான் Ceramah Mingguan
மலேசியா தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக 10.03.12 அன்று
கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில்
நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh
MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 10.03.2012 mendapat
sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)
வாராந்தர பயான் Ceramah Mingguan
மலேசியா தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக 03.03.12 அன்று
கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில்
நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh
MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 03.03.2012 mendapat
sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)
வாராந்தர பயான் (Ceramah Mingguan)
மலேசியா தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக 25.02.12 அன்று
கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில்
நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh
MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 25.02.2012 mendapat
sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)
வாராந்தர பயான் Ceramah Mingguan
மலேசியா தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக 18.04.12 அன்று
கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில்
நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Ceramah
mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di
Markas KL pada 18.02.2012 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini
diakhiri dengan sesi soal jawap.
Thursday, 26 April 2012
மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத்
சார்பாக 25.03.12
அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை
வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 25.03.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.

சார்பாக 18.03.12
அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை
வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 18.03.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.

சார்பாக 11.03.12
அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை
வகுப்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 11.03.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 11.03.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.
மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத்
சார்பாக 04.03.12
அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை
வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 04.03.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.

சார்பாக 26.02.12
அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை
வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 26.02.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.

Wednesday, 25 April 2012
மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத்
சார்பாக 08.04.12 அன்று கோலாலம்பூர்
மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வகுப்பு நடைபெற்றது இதில்
மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan
oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 08.04.2012. Ianya dapat memberi manfaat serta
mendapat sambutan yang menggalakkan.
கொடூரமாக கொல்லப்பட்ட சஹாபாக்கள்
بسم الله الر حمن الر حيم
கொடூரமாக கொல்லப்பட்ட சஹாபாக்கள்
DߧVôL BûQdLlThP LhPPm úTôuß @¦YÏjÕ
Ru TôûR«p úTô¬ÓúYôûW @pXôy ®Úmס\ôu.
அல் குர்ஆன் 61:4
என்ற வசனத்திற்கு தகுதியானவர்களாக
பல போர்க்களங்களை சந்தித்து சஹாபாக்கள் தியாகம்
செய்ததை வரலாறுகள் மூலம் அறிந்திருக்கிறோம். அந்த போர்க்களங்களில் சஹாபாக்கள்
கொல்லப்பட்டார்கள் என்பது பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு தெரியும். ஆனால்
அவர்கள் எப்படியெல்லாம் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்பதை அறியாமல் இருக்கிறோம். அவர்கள்
செய்த தியாகத்தின் மூலம் நாமும் மார்கத்திற்காக தியாகம் செய்ய வேண்டும் என்கிற
படிப்பினை பெறுவதற்காக கொடூரமாக கொல்லப்பட்ட சஹாபாக்கள் என்ற தலைப்பின் கீழ்
தகவல்களை தருகிறோம்.
குர்ஆனும் அறிவியலும் 2
بسم الله الر حمن الر حيم
தேனீக்களின் வகைகளும் திருக் குர்ஆனும்
وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
(68) ثُمَّ
كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي
سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ
فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (69) 16
அல்லாஹ் தேனீக்களை பற்றி குர்ஆனில் சொல்லும்போது இந்த வசனத்தில் தேனிக்கு
பயன்படுத்தும் வார்த்தையை
பெண்பாலில் சொல்கிறான்.
இத்தஹிதீ - “அமைத்துக்
கொள் اتَّخِذِي
குலீய் - “சாப்பிடு” كُلِي
பஸ்லுகீ – செல் فَاسْلُكِي
ரப்புகி – கி என்பது பெண்பால் வார்த்தை رَبِّكِ
அல்லாஹ் பயன்படுத்தும் வார்த்தைக்கு தகுந்தார் போல் வேலைகள் எல்லாம் செய்வது பெண் தேனீதான்.

Subscribe to:
Posts (Atom)