கடமையான தொழுகைக்குப் பின்
ஆயதுல் குர்ஸி
ஆன்லைன்பீஜே
கடமையான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்சி
ஓதுவதைச் சிறப்பித்து பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியை இமாம் நஸாயீ அவர்கள்
அஸ்ஸுனனுல் குப்ரா எனும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
السنن الكبرى للنسائي - كتاب عمل اليوم والليلة
ثواب من قرأ آية الكرسي دبر كل
صلاة - حديث : 9585 8603
أخبرنا الحسين بن بشر ، بطرسوس ،
كتبنا عنه قال : حدثنا محمد بن حمير قال : حدثنا محمد بن زياد ، عن أبي أمامة قال
: قال رسول الله صلى الله عليه وسلم : " من قرأ آية الكرسي في دبر كل صلاة
مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت " *
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார்
ஆயத்துல் குர்சியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர
வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா (9585)
இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும்
நம்பகமானவர்கள் என்பதால் இது ஆதாரப்பூர்வமான செய்தி. எனவே ஆயத்துல் குர்ஸியை
ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதிக் கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார்
ஆயத்துல் குர்சியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர
வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா (9585)
இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும்
நம்பகமானவர்கள் என்பதால் இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
No comments:
Post a Comment