மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 20.04.2013 அன்று பெண்களும் மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆன்லைன்பீஜே வில் இருந்து எடுக்கப்பட்ட 1.மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை தொடலாமா? 2.ஒட்டு முடி வைக்கலாமா? என்ற தலைப்பில் வாராந்திர நோட்டீஸ் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment