மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் தேசிய இரத்த வங்கி(pusat darah negara) ல் 07.04.2013 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு 30 பேர் இரத்த தானம் செய்தார்கள்.தேசிய இரத்த வங்கி சார்பாக நம் அமைப்பினரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment