மலேசியா தவ்ஹீத் ஜமாஅத்-புதிய இணையதளம்
Thursday, 31 May 2012
மிஃராஜின் பெயரால் பித்அத்களும்,கப்ஸாக்களும் ,தவறான நம்பிக்கைகளும்.part-1
part-1
அண்ணல் நபியின் விண்ணுலப் பயணம்
ஏகத்துவம் செப்டம்பர் 2004
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸுக்கு இரவோடு இரவாக அழைத்துச் செல்லப்பட்ட அற்புத நிகழ்ச்சிக்கு இஸ்ரா - இரவில் கூட்டிச் செல்லுதல் - என்று சொல்லப்படும். பின்னர் பைத்துல் முகத்தஸிலிருந்து விண்ணுலகத்திற்குச் சென்ற அற்புத நிகழ்ச்சி மிஃராஜ் என்று அழைக்கப்படுகின்றது.
இது எந்த மாதத்தில் எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கான துல்லியமான வரலாற்றுக் குறிப்பு எதுவும் கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் தூதுத்துவம் பெற்ற பின் மக்காவில் இருக்கும் போது நடந்தது என்பதைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

மிஃராஜின் பெயரால் பித்அத்களும்,கப்ஸாக்களும் ,தவறான நம்பிக்கைகளும்.part-7
part-7
ஆர்வக் கோளாறு காரணமாக ரஜப் மாதம் பற்றி இடுக்ககட்டப்பட
செய்திகள்
p.jainul abideen
மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு
இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களைச் சுயமாகத் தயாரித்தனர்.
மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களுக்கு குர்ஆனிலும்,ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எவ்வளவோ
சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அவை இவர்களுக்குப் போதாததால் அந்த வணக்கங்களுக்கு
இல்லாத சிறப்புகளை உருவாக்கினார்கள்.
இருக்கின்ற வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை
உருவாக்கியதோடு நின்று விடவில்லை. புதிது புதிதாக வணக்கங்களையும் பொய்யான ஹதீஸ்கள்
மூலம் உருவாக்கினார்கள்.
மிஃராஜின் பெயரால் பித்அத்களும்,கப்ஸாக்களும் ,தவறான நம்பிக்கைகளும்.part-6
part-6
விண்ணுலகப் பயணத்தில் அல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள்
பார்த்தார்களா?
எம்.ஐ. சுலைமான்
ரஜப் மாதம் வந்து விட்டால் பெரும்பாலான பள்ளிகளில் நபி (ஸல்) அவர்கள் சென்ற மிஃராஜ் என்ற விண்ணுலகப் பயணத்தைப் பற்றி பல விதமான பயான்கள் நடைபெறும். அதில் பெரும்பாலும் பொய்யான கற்பனைக் கதைகள், ஆதாரமற்றச் செய்திகள், பலவீனமான செய்திகள் என பல வகைகள் நிறைந்திருக்கும். அவற்றில் ஒன்று தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜ் பயணத்தின் போது நேரடியாகப் பார்த்தார்கள் என்பது.
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்ற பயணம் மேற்கொண்டு அங்கு அல்லாஹ்விடம் உரையாடியது உண்மையான, திருக்குர்ஆன், ஆதாரப்பூர்மான ஹதீஸ்களின் செய்தியாகும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை திரையின்றி நேரடியாகப் பார்த்தார்கள் என்று கூறுவது தவறான செய்தியாகும். மேலும் திருமறைக் குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு எதிரான கருத்தாகும்.

மிஃராஜின் பெயரால் பித்அத்களும்,கப்ஸாக்களும் ,தவறான நம்பிக்கைகளும்.part-5
part-5
மிஃராஜின் பெயரால் கப்ஸாக்கள்
ஏகத்துவம் செப்டம்பர் 2004
மிஃராஜ் என்ற பெயரில் எப்படி மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்து வருகிறார்களோ அது போன்று இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற கட்டுக் கதைகளையும் நம்பமுடியாத செய்திகளையும் எழுதி வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
1. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் உரையாடிக் கொண்டிருந்த போது, "சப்தமிட்டு பேசாதே! அடக்கிப் பேசு! முஹையத்தீன் தொட்டில் உறங்குகின்றார்'' என்று அல்லாஹ் கூறினானாம்.
2. நபி (ஸல்) அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த ஜிப்ரீல், ஹிஜாபுல் அக்பர் என்ற இடத்தை அடைந்தவுடன் பின் வாங்கி நபி (ஸல்) அவர்களை மட்டும் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டாராம். "என்ன ஜிப்ரீலே, என்னுடன் வராமல் பின் வாங்குகின்றீரே?'' என்று நபிகளார் கேட்ட போது, "இதற்கு மேல் ஒரு எட்டு முன்னேறினாலும் உடனே நான் கரிந்து சாம்பலாகி விடுவேன். அதனால் நீங்கள் மட்டும் செல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினாராம்.

மிஃராஜின் பெயரால் பித்அத்களும்,கப்ஸாக்களும் ,தவறான நம்பிக்கைகளும்.part-4
part-4
மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்
ஏகத்துவம் செப்டம்பர் 2004
எல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத் எனும் புதுமையைப் புகுத்தி விட்ட இந்தச் சமுதாயம் மிஃராஜின் பெயராலும் பல்வேறு பித்அத்களைச் செய்து வருகின்றது.
ரஜப் 27ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக் கொண்டு, அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனர்.
"மிஃராஜ் இரவில் வானத்திருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர்'' என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர்.

மிஃராஜின் பெயரால் பித்அத்களும்,கப்ஸாக்களும் ,தவறான நம்பிக்கைகளும்.part-3
part-3
மிஃராஜ் நடந்தது எப்போது?
ஏகத்துவம் செப்டம்பர்
மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று எவராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அறிஞர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதற்குச் சரியான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லை
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே மிஃராஜ் நடந்து விட்டது என்று வரலாற்று ஆசிரியர் இப்னு இஸ்ஹாக் என்பவர் குறிப்பிடுகின்றார்.

மிஃராஜின் பெயரால் பித்அத்களும்,கப்ஸாக்களும் ,தவறான நம்பிக்கைகளும்.part-2
part-2
மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்
பி.எம். முஹம்மது அலீ ரஹ்மானி
மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.
மிஃராஜ் ஓர் அற்புதம்
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1)

Tuesday, 29 May 2012
மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத்
சார்பாக 27.05.12 அன்று கோலாலம்பூர் மர்கசில்
வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள்
கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 27.05.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.)
உவமைகள் பல உரைத்த நபிகளார்
بسم الله الر حمن الر
حيم
உவமைகள்
பல உரைத்த நபிகளார்
யாசர்
அரபாத் ,மங்கலம்-திருப்பூர்
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நல்ல
செயல்களை ஊக்கப்படத்தவும், தீமைகளை தடுக்கவும்
பிற மனிதர்களுக்கு விளங்கும் வண்ணம் பல
உவமைகளை கூறி வருகிறோம். அந்த உவமைகள் உயிரினமாக அல்லது உயிரற்ற பொருளாக
இருக்கும்.
உதாரணமாக ஒரு
கடையில் வேலை செய்யும் நபர் சோம்பேறியாக இருந்தால் அவனை ஊக்கப்படுத்த எறும்பை
உதாரணம் காட்டி அது எப்படி சுறுசுறுப்பாக வேலை செய்கிறது என்பதை எடுத்துச்சொல்லி
புரியவைப்போம். அதேபோல் ஒருவன் நயவஞ்சக குணம் கொண்டவனாக இருந்தால் பச்சோந்தியின்
நிற மாற்றத்தை உதாரணம் கூறி பச்சோந்தி எப்படி செல்லும் இடத்திற்கு தகுந்தார் போல்
நிறத்தை மாற்றுகிறதோ அதே போல் நீயும் உன் குணத்தை மாற்றாதே என்று அவர் செய்யும்
தவறை புரிய வைப்போம். இப்படி நம் வாழ்கையில் பல உவமைகளை பயன்படுத்தி வருகிறோம்.
தமிழின் பழமொழிகளிலும் இது போன்ற பல உவமைகள்
பயன்படுத்தப்படுவதை காண்கிறோம்.
கடன்பட்டார் நெஞ்சம்
போல
குரங்கின் கை பூமாலை
போல
எலியும் பூனையும் போல
புற்றீசல் போல
வேலியே பயிரை மேய்ந்தது
போல
பஞ்சும் தீயும் அருகில்
இருந்தால் போல
என்றெல்லாம் பல உவமைகள்
பயன்படுத்தப்படுகிறது.
இது போன்று நபி(ஸல்)
அவர்களும் தங்களுடைய வாழ்க்கையில் நன்மை,தீமைகளை தெளிவுபடுத்த பல்வேறு விதமான
அழகிய உதாரணங்களை மக்களுக்கு கூறியிருக்கிறார்கள். அதில் சில உதாரணங்களை காண்போம்.
முஃமின் மற்றொரு முஃமினுக்கு
உடல்
"ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும் அன்பு செலுத்துவதிலும், இரக்கம்
காட்டுவதிலும் இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ
காட்டுவதிலும் இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ
காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால்அதனுடன் மற்ற உறுப்புகளும் உறங்காமல் விழித்துக் கொண்டிருக் கின்றன. அத்துடன் (உடல்முழுவதும்) காய்ச்சல் கண்டு விடுகின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி 6011
கட்டிடம்
"ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை
எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின்
விஷயத்தில் நடக்க வேண்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம்
விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்
: அபூமூஸா (ரலி),
நூல் :
புகாரி 481
மேற்கண்ட
இரண்டு உதாரணங்கள் மூலம் ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிம்களுக்கு உடலைப் போன்றும்,
கட்டிடத்தைப் போன்றோம் துன்பத்தில் உதவுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் அழகிய
உதாரணத்தை கூறுகிறார்கள்.
இறந்த வீடு
இறை நினைவில்லாத வீடு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப்
போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படாத
இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்:
அபூ மூசா (ரலி)
நூல்:
முஸ்லிம் 1429
இன்றைய
கலாச்சார சீர்கேட்டின் காரணமாக முஸ்லிம்களுடைய ஒவ்வொரு வீடும் மார்க்கத்திற்கு
முரணான அனைத்து காரியங்களும் நடக்கக்கூடிய வீடாக மாறியுள்ளது. சில வருடங்களுக்கு
முன்பும் கூட வீடுகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் இஸ்லாமிய பெண்கள்
திருக்குர்ஆனை ஓதி இறை நினைவுள்ள வீடாக வைத்திருந்தார்கள்.ஆனால் இன்றைய காலத்தில்
எந்நேரமும் தொலைகாட்சி நினைவுள்ள வீடாக மாற்றியுள்ளனர். இப்படிப்பட்ட இறை
நினைவில்லாத வீட்டை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறந்த மனிதனை ஒப்பிட்டு இறந்த
வீடாக கூறியுள்ளார்கள்.
click read more........
click read more........
Saturday, 26 May 2012
Monday, 21 May 2012
வாராந்தர பயான் (Ceramah Mingguan)
மலேசியா தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக 19.05.12 அன்று
கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில்
கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh
MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 19.05.2012 mendapat sambutan yang menggalakkan.
Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)
மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak
மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத்
சார்பாக 20.05.12 அன்று கோலாலம்பூர் மர்கசில்
வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள்
கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 20.05.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.

Thursday, 17 May 2012
மாற்றுமத தாவா ஏற்படுத்திய மாற்றங்கள்.
بسم الله
الر حمن الر حيم
அன்பான
சகோதர,சகோதரிகளே தமிழகத்திலும்,வளைகுடாவிலும் நம் அமைப்பின் மாற்றுமத தாவா வீரயமடைந்துள்ளதால்
பலர் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்பதை நாம் அறிவோம்.எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. ஆகவே மக்களுக்கு இன்னும் ஆர்வப்படுத்த கடந்த 4 மாதங்கள் இஸ்லாத்தை ஏற்றவர்களின் புகைப்படங்களை
இங்கே தருகிறோம். (tntj.net ல் வெளியிடப்பட்டவை)
1. அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,
2. அல்லாஹ்வின் மார்க்கத்தில்
மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,
3. உமது இறைவனைப்
புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை
ஏற்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 110:1,2,3)
![]() |
கடையநல்லூரில் மணி நயினார் முகம்மதாக 03.01.12 |
![]() |
M.K.B நகர் ஆனந்த் 08.01.12 . |
![]() |
குன்னூரில் விஜயலட்சுமி கதீஜாவாக 11.01.12 |
![]() |
கோட்டாரில் சார்லஸ் அப்துல்லாவாக 07.01.12 |
![]() |
வெளிப்பட்டினம் யூசுப் 29.01.12 . |
![]() |
மதுரவாயில் காசி விசுவனாதான் 04.01.12 |
![]() |
சிவகாசியில் நாகராஜ் பசீராக 26.01.12 |
Monday, 14 May 2012
Sunday, 13 May 2012
வாராந்தர பயான் Ceramah Mingguan
வாராந்தர பயான் Ceramah Mingguan
மலேசியா தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக 12.05.12
அன்று கோலாலம்பூர்
மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh
MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 12.05.2012 mendapat sambutan yang menggalakkan.)
Tuesday, 8 May 2012
குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் வாக்குறுதிகள்
بسم الله الر حمن الر حيم
குர்ஆன் கூறும்
அல்லாஹ்வின் வாக்குறுதிகள்
இறைவன்
குர்ஆனில் வாக்குறுதி சம்மந்தமாக பல வசனங்களை அருளியுள்ளான். அந்த வசனங்களில்
இருந்து நமக்கு கிடைக்கும் செய்திகளையும், அல்லாஹ்வின் வாக்குறுதி எப்படிப்பட்டது
என்பதையும் அறிந்து கொள்வோம்.
அல்லாஹ்வின்
வாக்குறுதியின் தன்மைகள்
நல்லதையே
வாக்களித்திருக்கிறான்
وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى
அனைவருக்கும்
அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான்.2-92
Monday, 7 May 2012
ஆன்லைன் நிகழ்ச்சி Program Online
மலேசியா தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக 05.05.12 அன்று
கோலாலம்பூர் மர்கசில் ஆன்லைன் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில்
சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் கேள்விகளுக்கு பதில்
அளித்தார்கள்.இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.(Program soal jawap online yang diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada
05.05.2012 mendapat sambutan yang menggalakkan. Program ini dikendalikan oleh Saudara seyyad Ibraheem.)மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத்
சார்பாக 06.05.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை
வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan
oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 06.05.2012.
Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.
Friday, 4 May 2012
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மகிழ்ந்து சிரித்த சம்பவங்கள்.
بسم الله الر حمن الر حيم
நபிகள்
நாயகம்(ஸல்) அவர்கள் மகிழ்ந்து சிரித்த
சம்பவங்கள்.
وَأَنَّهُ
هُوَ أَضْحَكَ وَأَبْكَى
அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான். 53:43
அல்லாஹ்வின் இந்த வசனத்தின் அடிப்படையில் நபிகள்
நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நகைப்பிற்குரிய பல நிகழ்வுகள்
நடந்திருக்கிறது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிரித்த நிகழ்வுகள் பிறர் மனதை துன்புறுத்தும் வண்ணம்
ஒருபோதும் அமைந்ததில்லை. சிரிப்பிற்குரிய சரியான காரணமுள்ள சந்தர்பங்களில் தான்
சிரித்திருக்கிறார்கள். நபிகள்(ஸல்) அவர்கள் சிரிப்பில் சில சமயங்களில்
மகிழ்ச்சியின் வெளிப்பாடாக கடைவாய்பற்கள் தெரியும் அளவிற்கு சிரித்திருக்கிறார்கள்
அப்படிப்பட்ட சில நிகழ்வுகளை பார்ப்போம்.
Wednesday, 2 May 2012
KELAS-8
بسم الله الر حمن الر حيم
(translate by muhammad fouzul )
1.
Adab Berpakaian
Quran:
Surah Al Araf 7:24
Allah berfirman:
Turunlah kamu semuanya, dengan keadaan setengah kamu menjadi musuh bagi
setengahnya yang lain dan bagi kamu disediakan tempat kediaman di bumi dan juga
diberi kesenangan hingga ke suatu ketika (mati). (24)
Quran:
Surah An Nahl 16:81
Dan Allah menjadikan bagi
kamu sebahagian dari yang diciptakanNya: Benda-benda untuk berteduh dan Dia
menjadikan bagi kamu sebahagian dari gunung-ganang tempat-tempat berlindung dan
Dia juga menjadikan bagi kamu pakaian-pakaian yang memelihara kamu dari panas
dan sejuk, juga pakaian-pakaian yang memelihara kamu semasa berjuang.
Demikianlah, Dia menyempurnakan nikmatNya kepada kamu, supaya kamu berserah
diri kepadaNya dan mematuhi perintahNya. (81)
Mamakai Pakaian yang cantik
Hadis:
Ibnu Mashud RA bertanya kepada Rasullullah
“Adakah seseorang itu dianggap berbangga-bangga apabila dia ingin memakai
pakaian dan kasut yang cantik”. Maka jawab Rasullullah bahawa Allah itu cantik dan
Allah sukakan yang cantik-cantik.
Abdullah
Ibnu Masud RA: Muslim 147
Doa memakai pakaian
baru
Hadis:
Rasullullah,
apabila memakai baju baru, beliau menyebut nama serban dan baju lalu membaca
Doa':
اللَّهُمَّ لَكَ الحَمْدُ أَنْتَ كَسَوتَنِيهِ أَسْأَلُكَ مِنْ
خَيرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا
صُنِعَ لَهُ
Maksudnya: Ya Allah bagimu pujian Engkau telah
memakaikan aku dengannya aku memohon kepadaMu dengan kebaikannya dan kebaikan
yang diperolehinya dan aku memohon perlindungan kepadaMu dari kejahatannya dan
kejahatan yang diperolehinya.
Abu Sa’id RA: Tirmizi 1689
Mulakan pakaian dengan sebelah kanan
Hadis:
Rasullullah akan memulakan sebelah kanan
apabila memakai pakaian dan apabila berwuduk.
Abu Hurairah RA: Abu Dawud 3612
2.
Jenis Pakaian yang
dilarang
Larangan berpakaian ketat
Hadis:
Rasullullah melarang memakai pakaian yang
ketat.
Abu Sa’id RA: Bukhari 367
Larangan menyerupai perempuan
Hadis:
Rasullullah melaknat lelaki yang menyerupai
perempuan dan perempuan yang menyerupai lelaki.
Ibnu Abbas RA: Bukhari 5885
Larangan memakai pakaian kotor
Hadis:
Rasullullah melihat seorang dengan pakaian
yang kotor. Lalu Nabi bertanya “tidakkah dia mempunyai bahan untuk mensucikan
pakaiannya?”.
Jaabir RA: Abu Dawud 3540
Larangan berpakaian mengheret dilantai
Hadis:
Rasullullah membacakan sepotong ayat Quran
sebanyak 3 kali yang bermaksud “diakhirat, terdapat 3 jenis orang Allah tidak
berkata-kata dengannya, tidak akan memandangnya dan tidak mensucikannya serta
azam menanti mereka ini. Maka Abu Dhar RA menyebut bahawa mereka ini telah
tewas dan rugi lalu bertanya kepada Nabi “siapakah mereka itu ya Rasullullah?”.
Maka jawab Nabi:
1. Orang yang mengheretkan
pakaiannya melebihi tumit kakinya.
2. Menceritakan pertolongan
yang pernah dilakukannya.
3. Menjual barang perniagaan
dengan sumpah palsu.
Ibnu Umar RA: Muslim 171
Azab Neraka bagi orang yang mengheretkan pakaian dengan bangga atau
menunjuk-nunjuk
Hadis:
Rasullullah SAW bersabda Allah tidak akan
memandang orang yang mengheretkan pakaian. Maka Abu Bakkar RA bertanya: “adakah
salah jika tidak sengaja?”. Jawab Rasullullah: “anda bukan orang seperti itu”.
Ibnu Umar RA: Bukhari 5784
Subscribe to:
Posts (Atom)