Wednesday 2 January 2013

பெண்கள் பயான்

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் ஸ்ரீ ரம்பை  பகுதியில் 31.12.2012 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள் இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

No comments:

Post a Comment