Wednesday 25 April 2012

குர்ஆனும் அறிவியலும் 2


                                     بسم الله الر حمن الر حيم
தேனீக்களின் வகைகளும் திருக் குர்ஆனும்

وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ (68) ثُمَّ 
كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (69) 16 

அல்லாஹ் தேனீக்களை பற்றி குர்ஆனில் சொல்லும்போது இந்த வசனத்தில் தேனிக்கு 
பயன்படுத்தும் வார்த்தையை பெண்பாலில் சொல்கிறான்.
இத்தஹிதீ - அமைத்துக் கொள் اتَّخِذِي
குலீய் - சாப்பிடுكُلِي
பஸ்லுகீ செல் فَاسْلُكِي
ரப்புகி கி என்பது பெண்பால் வார்த்தை رَبِّكِ
அல்லாஹ் பயன்படுத்தும் வார்த்தைக்கு தகுந்தார் போல் வேலைகள் எல்லாம் செய்வது பெண் தேனீதான்.




ஆண் தேனியின் பெயரை படத்தில் பாருங்கள். (drone) சோம்பேறி தேனீ என்பதாகும்.
இந்த வசனம் குர்ஆன் இறைவேதம் என்பதை இப்படியும் நிர்ணயிக்கிறது.

No comments:

Post a Comment